WELCOME
PROMOTION
வணக்கம் ,
சினிமாத்துறை சார்ந்த செய்திகள், தகவல்கள் மற்றும் நுணுக்கங்களை தெரிந்துகொள்ளவும், திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.

ஃபிலிம்ஸ் ஆப் இந்தியாவில் உறுப்பினராக இணைவதன் மூலம் உங்கள் கருத்துக்களை நேரடியாக படைப்பாளர்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல முடியும். மேலும் உங்களுடைய சிறந்த பங்களிப்பு மற்றும் உதவியோடு வரும் காலங்களில் சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக "ஃபிலிம்ஸ் ஆப் இந்தியா"வின் உயர்ந்த விருதுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Films of India இந்த விருதுகள் இந்திய திரைப்படத் துறையில் ஒரு சிறந்த அம்சமாக விளங்குவதற்கு உங்கள் பங்களிப்பே காரணமாக இருக்க முடியும். எனவே இன்றே "ஃபிலிம்ஸ் ஆப் இந்தியா"வில் இணையுங்கள். திரைப்படங்கள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும், உங்களைக் கவர்ந்த அல்லது நீங்கள் ரசிக்கும் திரைக் கலைஞர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சினிமாத்துறையை மதிப்பு கூட்டும் இந்த முயற்சியில் நீங்களும் பங்குகொள்ளுங்கள்...

* திரைப்பட விமர்சனங்கள்
* உயர்ந்த சினிமா விருதுகள்
* சினிமா வாய்ப்புகள்
* திரைப்பட விளம்பரங்கள்

இந்த முயற்சியில் பங்கெடுக்கவும், தளத்தில் இணைந்துகொள்ளவும் விரும்புபவர்கள் பின் வரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* திரைக்கலைஞர்கள் பற்றி ஒருமையிலோ அல்லது அநாகரீகமாகவோ எழுதுதல் கூடாது.
* சினிமா விமர்சனங்களில் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை அனைவருக்கும் உண்டு.
* எந்த ஒரு கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்கக் கூடாது.

இணையும் உறுப்பினர்கள் அனைவரும் சினிமாவை மதிப்பு கூட்டும் முயற்சியில் பங்கெடுக்க வேண்டும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் அனைவரும் இந்த புதிய முயற்சியில் பங்கு பெறுவீர்கள் என்று நம்புகிறோம். மேலும் இந்த அறிவிப்பு குறித்த உங்கள் கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது...

- Films of India.

CLOSE THIS BOX

Welcome to Films of India:

வணக்கம்
ஃபிலிம்ஸ் ஆப் இந்தியாவில் உறுப்பினராக இணைவதன் மூலம் உங்கள் கருத்துக்களை நேரடியாக படைப்பாளர்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல முடியும். மேலும் உங்களுடைய சிறந்த பங்களிப்பு மற்றும் உதவியோடு வரும் காலங்களில் சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக "ஃபிலிம்ஸ் ஆப் இந்தியா"வின் உயர்ந்த விருதுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் இந்திய திரைப்படத் துறையில் ஒரு சிறந்த அம்சமாக விளங்குவதற்கு உங்கள் பங்களிப்பே காரணமாக இருக்க முடியும். எனவே இன்றே "ஃபிலிம்ஸ் ஆப் இந்தியா"வில் இணையுங்கள். திரைப்படங்கள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும், உங்களைக் கவர்ந்த அல்லது நீங்கள் ரசிக்கும் திரைக் கலைஞர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்த முயற்சியில் பங்கெடுக்கவும், தளத்தில் இணைந்துகொள்ளவும் விரும்புபவர்கள் பின் வரும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* திரைக்கலைஞர்கள் பற்றி ஒருமையிலோ அல்லது அநாகரீகமாகவோ எழுதுதல் கூடாது.
* சினிமா விமர்சனங்களில் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை அனைவருக்கும் உண்டு.
* எந்த ஒரு கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்கக் கூடாது.

இணையும் உறுப்பினர்கள் அனைவரும் சினிமாவை மதிப்பு கூட்டும் முயற்சியில் பங்கெடுக்க வேண்டும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி. நீங்கள் அனைவரும் இந்த புதிய முயற்சியில் பங்கு பெறுவீர்கள் என்று நம்புகிறோம். மேலும் இந்த அறிவிப்பு குறித்த உங்கள் கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது...

CLOSE THIS BOX

WELCOME
PROMOTION
Hello ,
Many believe that a browser is a search engine, it is total browser gresit.Un program that access one or more pages internet.Fiecare operating system has a default browser, such as Windows XP is a popular operating system us, many have default browser from him, namely Internet Explorer 6, which is the worst browser on piata.

Digg Foarte many large sites such as youtube.com, begin to withdraw support for him, that was no longer struggling to configure the site to IE6, so we recommend that users encounter dificultati.De to navigate a modern browser (preferably not an IE), we put just above some of the most used browsers in the world.

- Films of India.

CLOSE THIS BOX

READ ADMIN NOTES
Sample Popup Message
Advertise Now!
Advertise Now!
REFRESH ACTRESS GALLERY

LATEST TOPICS

» பள்ளிப் பருவத்திலே - அரசு பள்ளியில் நடக்கும் கதை!
by Selva Kumar

» வெளிவரவிருக்கும் திரைக்கு வராத கதை
by Admin

» கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட ரஜினி, சிந்துவின் ரசிகரா... நெகிழ்ந்து கண்ணீர் விட்ட தாயார்
by Selva Kumar

» செவாலியே கமலுக்கு குவியும் வாழ்த்துக்கள்
by Selva Kumar

» கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ அறிவிப்பு
by Selva Kumar

» 'செவாலியே' பெறும் 2வது நடிகர் கமல்
by Selva Kumar

» கங்கையில் சமாதி ஆகிறேன்.. வேந்தர் மூவிஸ் மதன் கடிதத்தால் பரபரப்பு!!
by Selva Kumar

» ரசிகர்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் - ஸ்ருதிஹாசன்
by Selva Kumar

» ஜாக்கி சான் சட்டையில் "கபாலி".. அடங்காமல் வாலாட்டும் போட்டோஷாப் புலிகள்!
by Selva Kumar

» விஜய் 60: மீண்டும் அழகிய தமிழ் மகனாக மாறும் விஜய்?
by Selva Kumar

» பிரியா மணி - முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் முடிந்தது!
by Selva Kumar

» இது நம்ம ஆளு- விமர்சனம்
by Selva Kumar

» வட, தென் ஆற்காடு தவிர, சென்னை செங்கல்பட்டு மற்றும் தமிழகமெங்கும் வெளியானது இது நம்ம ஆளு!
by Selva Kumar

» பாபி சிம்ஹாவுக்கு இதே வேலையா போச்சு!
by Selva Kumar

» வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... 7 புதுப் படங்கள் இன்று ஒரே நாளில்!
by Selva Kumar

» 'இது நம்ம ஆளு' ஹிட்டடிக்கும்!
by Selva Kumar

» 'கத்திச்சண்டை'யால் காயம் பட்ட விஷால்... படக்குழுவினர் அதிர்ச்சி!
by Selva Kumar

» 'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சும்மா அள்ளுது'... பாராட்டும் ரசிகர்கள்!!
by Selva Kumar

» தென்னிந்திய சினிமா முயற்சிகளுக்கு அமெரிக்கா நல்ல ஆதரவு தருகிறது! - கமல் ஹாஸன்
by Selva Kumar

» அம்மா வேடத்தில் பூமிகா... எம்எஸ் டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி!
by Selva Kumar

» கோடை ஓய்வுக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்!
by Selva Kumar

» குமுதாவை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் ஹேப்பியா வச்சுக்க வேணாமா அண்ணாச்சி?
by Selva Kumar

» கத்துக்க எளிதான மொழி தமிழ்தான்!- 'தமிழச்சி' தமன்னா புகழாரம்
by Selva Kumar

» நான் ஏன் 2.0-வில் ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கல தெரியுமா? - கமல் ஹாஸன்
by Selva Kumar

» அரை நூற்றாண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்ட 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!
by Selva Kumar

Advertise Now!
Advertise Now!

You are not connected. Please login or register

பதிவு

avatar

TEAM MEMBER
TEAM MEMBER
View user profile http://www.filmsofindia.net https://www.facebook.com/filmsofindia.in
OUR PROMOTE PAGE

கங்கையில் சமாதி ஆகிறேன்.. வேந்தர் மூவிஸ் மதன் கடிதத்தால் பரபரப்பு!!


சென்னை: பிரபல பட அதிபர் வேந்தர் மூவிஸ் மதன் எழுதியுள்ளதாக கூறப்படும் கடிதம் திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கங்கையில் சமாதி ஆகப் போகிறேன் என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

நிறைய எழுத்துப் பிழைகளுடன் கூடிய அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: என் நண்பர்களுக்கு, என் உயிர் வேந்தருக்கு, என் குடும்பத்தினருக்கு,ஒரு zeroவில் தொடங்கி, zeroவில் முடிகிறது. என் வாழ்கை கடைசியில் என்ன ஒரு நிம்மதி, காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணம் அடைந்தால் அடுத்த ஜென்மம் இல்லை. எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன்.

அப்புறம் என்ன இந்த letter. என்னிடம் Admission பணம் தந்தவர்களும், எனக்காக சினிமாவில் முதலீடு செய்தவர்கள் பயப்பட வேண்டாம். பணம் SRM நிறுவனத்திலும் mgm(ODY) நிறுவனத்திலும் safe ஆகா உள்ளது. நீங்கள் அவர்களிடம் பெற்று கொள்ளலாம். யா என் வாழ்வில் எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து என்னை எந்த உலகுக்கு காட்டியவர். SRM நிறுவனம் என்றால் Admission, சினிமாவில், கட்சியில் (IJK) மதன் தான் என்று பெயரை கொடுத்தவர். என் தலைவருக்காக வாழ்ந்தேன். தலைவனால் போகிறேன்.

SRM group No (1) ஆக வர வேண்டும் என்று பாடுபட்டேன். SRMக்கு எந்த ஒரு பிரச்னை என்றால் முதலில் நான் நின்றேன். SRM என்று ஒரு universityயாக வளர்வதற்கு எங்கள் Group ஒரு காரணம். எல்லா seatயும் full. எல்லா இடத்திலும் வேலை. எப்படி சாத்தியம். இது Vendharக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் SRM இல்லாத எல்லா College Chairmanக்கும் மதனை தெரியும். ஏன் என்றால் எனக்கு வேந்தர் மேல் உள்ள வெறி. அவர் மனம் வருத்தப்படக்கூடாது என்று அவருக்காக எல்லாம் செய்தேன்.

மாணவர்கள் கல்லூரியில் செலுத்தும் பணம் குறைவாக இருக்கும். ஆனால் கல்லூரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும். எப்படி? எல்லாம் என் கையில் இருந்து. என் முயற்சி. என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும். தலைவர் எப்போதும் என்னை கூட வைத்து கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம். என்னிடம் 8 வருடமாக உள்ள பெற்றோர் Address, மாணவர்கள் Phone நம்பர் உள்ளது நீங்கள் விசாரிக்கலாம். Tiruchi Medical College Permission கிடைக்கவில்லை. இரண்டு வருடமாக நடக்கவில்லை. யா முகம் வாடியது. நான் என்ன செய்தேன். எவ்வளவு செய்தேன் என்று அவருக்கு தெரியாது. ஆனால் என் நண்பர்களுக்கு தெரியும் எல்லாத்துக்கும் Proof உள்ளது.

இந்த வருடம் P.6 and U.6 Medical admission NEET Exam இருந்தும் 102 Seat Fullஆக உள்ளது SRMயும் MGMம்மும். எப்படி? மாணவர்கள் Tiruchi Medical Collegeம் 1 வருடமாக வெயிட் செய்கிறார்கள் எப்படி? எல்லாம் நான் பட்ட உழைப்பு. IJK Party கட்சி தொடங்கி முதல் மாநாடு. Trainல் வெளி மாநில மாணவர்கள், 100 Bus மாணவர்கள் கலந்து கொண்டனர். எப்படி Bihar. election. 14 தொகுதில் IJK நின்றது எப்படி? கட்சி தொடங்கி 6 மாதம் இருக்கும் பொது எப்படி MLA.[Tirunelvi] election, Southல், IJK எப்படி வந்தது, BJP மாநாடு., Counsilor election., Puthukotai Bye election., Perabalur MP election, யார் செலவு செய்தது நான் தான்.

நான் பொய் சொல்லவில்லை இல்லத்தை இணையதளத்தில் UTubeலிம் பார்க்கலாம். [சினிமா] ஒரு படத்தில் Director shankar ஐயா பெயரை கேவலபடுதியதால் வந்தது தான் இந்த வேந்தர் மூவீஸ். எத்தனை படம் பண்ணினோம் எல்லாம் நஷ்டம். தலைவா படம் இவர் பேர் போட்டதால் படத்தையே நிறுத்தி விட்டார்கள். linga, Payumpuli எல்லாம் நஷ்டம் இருந்தாலும் Vendhar movies நிற்கவே இல்லை. இன்னும் படம் எடுத்து கொண்டு இருக்கிறது.

என் ஐயா பெயரில் உள்ளது. அதனால் எல்லாம் நல்ல தானா போகுது அப்புறம் ஏன் இந்த முடிவு! ஐயா குடும்பத்துக்கு சந்தேகம் வருது. என்ன சந்தேகம். மதன் இவர் பையனா? இவர் என் மதனுக்கு என் முதலிடம் கொடுக்கிறார். ஐயாவிற்கு Presssure. ஆனால் என்னை விட்டு கொடுக்கவில்லை எனக்கு வந்தது என்ன? Income tax raid 6 ½ கோடி போச்சு., ஒரு பொய் என் மேல் MR. Ravi recommadationள்ள, Ravi சார் கட்சியில் வரார் Admissionக்கு மதனை வரவிட கூடாது. கட்சியில் மதனை வெளியே கொண்டு வர வேண்டும் ஐயாவையும் மதனையும் பிரிக்கணும். ஏதோ சொத்தை என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என்று, Kerala போய் பில்லி சூனியம் வர வைத்து விட்டாச்சு. எனக்கு அதை பற்றி கவலை இல்லை. ஆனா கடந்த 6 மாதமாக ஐயா என்னிடம் பேசுவது இல்லை. Phone கட்டு பண்ணார் நேத்து கூட காசு அனுப்ப சொல்லு Ranga Babu சார் போன் பண்றார். Sukumar phone பண்றார். நான் யாருக்கு வாழ்ந்தனோ, யாருக்கு செலவு பண்ணனோ அவர் பேசுவது இல்லை. Electionக்கு கூப்பிடவில்லை. அதனால் இந்த முடிவு. நான் போறேன்.

Already இது புதுசு இல்லை Nov 30 Try பண்ணினேன் முடியல் So இப்போது நான் போறேன். என் கொளிக்கைகள் Vendhar familyக்கு மதன் போயிட்டானே SRM அவருக்கு என்ன சம்மதம் இல்லை ரவி சொல்வார். ஆனால் இந்த தடவை அது நடக்காது.(1) 8 வருடமாக நான் SRMக்கு போட்ட student list நான் இதில் சேர்த்து இருக்கிறேன்.(2) Vendhar movies, Vendhar TV Bank Statement connection பார்த்தால் தெரியும்.(3) Income tax raidயில் எடுத்த Payment ரேபுந்து SRM வாங்கி உள்ளது.(4) Vendhar TV Satellite Telecast ஆகும் படங்களில் நிறைய படங்கள் என் பெயரில் உள்ளத இருக்கும். அதுக்கு எந்த ஒரு Payment நான் வாங்கி இருக்க மாட்டேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு. நான் இல்லாவிட்டால் என்ன. என் உயிர் நண்பர்கள் Pressக்கு வருவார்கள்.

நான் last ஆக கேட்பது என்னனா.இந்த நான் அனுப்பிய list P6/U6 மாணவர்கள் எல்லாம் College சேரனும்.அவர்களிடம் வாங்கி பணம் உங்களிடம் முழுமையாக கொடுக்க பட்டு உள்ளது.NEET வந்தால் அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கொடுக்கப்படவேண்டும்.Vendhar movies மேல் எந்த கடனும் வர கூடாது. இதையும் மீறி நீங்கள் என் நண்பர்களோ, என் குடும்பத்தையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவும் மன்னிக்க மாட்டார். So ஐயா தான் உங்களை பார்க்காமல் போகிறேன் என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். இவ்வாறு வேந்தர் மூவிஸின் லெட்டர் பேட் தாள்களில் எழுதப்பட்டுள்ளது.

இதை மதன்தான் எழுதினாரா... அவர் எங்கே போனார்.. அவரது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது. திரையுலகிலும் மதன் விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அரவான் தொடங்கி ரஜினியின் லிங்கா, விஷாலின் பாயும்புலி, பாண்டிய நாடு உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்துள்ளார் மதன் என்பது குறிப்பிடத்தக்கது.


View user profile http://www.filmsofindia.net https://www.facebook.com/filmsofindia.in
Share this post on: Excite BookmarksDiggRedditDel.icio.usGoogleLiveSlashdotNetscapeTechnoratiStumbleUponNewsvineFurlYahooSmarking

No Comment.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

ADVERTISE HERE | 750 X 90 | PROMOTE ANYTHING | CONTACT: INFO.FILMSOFINDIA@GMAIL.COM